எடுபிடி

-/பெயரிலி.யின் (சீத்துவத்துக்கு ஒரு) தொகுப்பாய்ப் பின்னோட்டப்பதிவு

Tuesday, July 12, 2005

என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ்

தமிழ்மணம் - சில குறிப்புகள்: -/பெயரிலி. says:

/மறுமொழி எண்ணிக்கை வசதி நீக்கப் படும்./
எனக்கு இன்று 2115 மறுமொழிகள் வந்த பொறாமையிலே நீங்கள் இப்படியாகச் செய்வது புரிகின்றது. பொறாமைபிடித்தவர்கள்!!

மிகுதிப்படி, இந்தக்குறிப்பினை நீங்கள் இன்றைக்கு மட்டும் போட்டால், போதாது. மாதாமாதமோ கிழமைக்குக் கிழமையோ போட்டுக்கொண்டிருக்கவேண்டுமென்பதே நிதர்சனமெனத் தோன்றுகிறது.

July 12th, 2005 at 11:21 pm

posted by -/பெயரிலி. at 8:23 PM

<< Home

Previous Posts

  • சித்தன் கொட்டில்
  • Karthik's Nothing but Blogs
  • முகமூடி: "சைக்கோ பற்றி பேசியது போதும்"
  • முகமூடி: "சைக்கோ பற்றி பேசியது போதும்"
  • முகமூடி: "சைக்கோ பற்றி பேசியது போதும்"
  • எடுபிடி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Powered by Blogger